சென்னை... விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் விடிய விடிய லேசானதும், மிதமானதுமாக மழை கொட்டித் தீர்த்தது. இரவு முழுவதும் அழுத வானத்தால் நகரமே ஈரமாகிப்போய்க் கிடககிறது.
நேற்று மழை பெய்யும் என்று முன்னரே வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் மெதுவாக தொடங்கியது மழை.
இரவு முழுவதும் விடாமல் அழுது தீர்த்தது இந்த மழை. நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. நள்ளிரவுக்கு மேல் பல புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

காலையிலும் விடாமல் தூறிக் கொண்டிருக்கும் இந்த வெப்பச் சலன மழையால் சென்னை நகரமே ஈரமாகியுள்ளது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது.
மழை இன்றும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications