மது குடித்ததற்காக திட்டிய மாமியார்.. எலி மருந்தை வாங்கிக் குடித்து 'அமரரான' மருமகன்!
நாமக்கல்: நாமக்கல் அருகே மது அருந்தி விட்டு வந்ததற்காக மாமியார் திட்டியதால் வேதனை அடைந்த மருமகன், உடனே எலி மருந்தை வாங்கிக் குடித்து தற்கொலை செய்து கொண்டு அமரரானார்.
வள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான பெரியசாமி. இவர் தனது மாமனார் வீட்டுக்குப் போயுள்ளார். போவதற்கு முன்பு டாஸ்மாக் கடைக்குள் புகுந்து லைட்டாக குவார்ட்டரை வாங்கி வாயில் விட்டுக் கொண்டு மாமனார் வீட்டை அடைந்தார்.
மது போதையில் வந்த மருமகனைப் பார்த்து கொதிப்படைந்தார் மாமியார் லட்சுமி. இப்படியா குடிச்சுட்டு வர்றது என்று கோபத்துடன் கண்டித்தார். மாமியார் திட்டிட்டாரே என்று சோகமாகிப் போன பெரியசாமி அதே வேகத்தில் வெளியேறினார். மருந்துக் கடைக்குப் போய் எலி சாக வைக்கும் மருந்தை வாங்கினார். அதை வாயில் போட்டுக் கொண்டு தன் வீட்டுக்குத் திரும்பினார். அங்கு மயங்கி விழுந்தார்.
உடனே அவரை பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பெரியசாமி.
இந்த பெரியசாமியால் எத்தனை பேருக்கு கஷ்டம் பாருங்கள்...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications