கோவையில் தூக்கில் தொங்கிய துணை நடிகர்!
கோவை: கோவையில், துணை நடிகர் சுரேஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை, பீளமேடு பி.ஆர்.புரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). டிவி சீரியலிலும், சில படங்களிலும் துணை நடிகராக நடித்து வந்தார்.
கடந்த 30ஆம் தேதியிலிருந்து திடீரென காணாமல் போனார் சுரேஷ். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து நேற்று (10ஆம் தேதி) துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பக்கத்து வீட்டினர் பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது, சுரேஷின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது.
'சுரேஷ், இரண்டு பெண்களை திருமணம் செய்திருந்தார். ஆனால், இருவருமே சுரேஷிடம் இருந்து விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர். இதனால் தனிமையில் வசித்த வந்த அவர் மனம் உடைந்து தற்கொலை செய்திருக்கலாம்' என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications