மோடியின் இந்து தேசியவாதி பேச்சு.. நாட்டை பிளவுபடுத்த வேண்டாம்: திக்விஜய்சிங்
டெல்லி: "நான் ஒரு இந்து தேசியவாதி" என்று கூறி நாட்டை பிளவுபடுத்த வேண்டாம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நான் ஒரு இந்து தேசியவாதி என்றும் 2002 குஜராத் வன்முறைகளை கார் டயரில் சிக்கிய நாய்க்குட்டி என்றும் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. குஜராத் வன்முறைகளை நாய்க்குட்டியுடன் ஒப்பீடு செய்து பேசியதற்காக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மோடியின் மற்றொரு கருத்தான "இந்து தேசியவாதி"யை காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்திருக்கும் திக்விஜய்சிங், இந்து தேசியவாதி, முஸ்லிம் தேசியவாதி, சீக்கிய தேசியவாதி என்று இருப்பதைவிட தேசியவாத இந்தியர்களாக இருப்போம். இந்த நாட்டில் இருதேசம் என்கிற கருத்தாக்கத்தை உருவாக்கியவர்களே ஜின்னாவும் சாவர்க்கரும்தான்.. அவர்கள் செய்ததைப் போல இந்த நாட்டை மதரீதியாக பிளவுபடுத்திவிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications