மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை விரைவில் கோர்ட்டில் தாக்கல்

Subscribe to Oneindia Tamil

Doctors team to submit re postmortem report soon
தர்மபுரி: இளவரசன் உடலில் மறு பிரேத பரிசோதனை செய்தது தொடர்பான அறிக்கையை விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்க்ல செய்யவுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.

மறு பிரேதப் பரிசோதனை நேற்று நடந்தது. அதை முடித்து விட்டு வந்த டாக்டர்கள் டி.என்.பரத்வாஜ், கூடுதல் பேராசிரியர்கள் சுதீர்குப்தா, மில்லோடோபின் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இளவரசன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக மனு தாக்கல் செய்தவர், 13 விதமான கேள்விகளை எழுப்பி உள்ளார். அந்த கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை தெரிவிக்கும் வகையில், இந்த மறு பிரேத பரிசோதனை நடந்தது.

மறு பிரேத பரிசோதனையின் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில், சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்வோம் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+