சீக்கிரமே கரைந்து போனது அமர்நாத் பனிலிங்கம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கம் இந்த ஆண்டு வெகுசீக்கிரமாகவே கரைந்து போனதால் யாத்ரீகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து போயுள்ளனர்.
இயற்கையை தெய்வமாக வழிபடுகிறவர்கள் நாம்.. கல்லுக்கும் மரத்துக்கும் கூட இறைசக்தி இருக்கிறது என்கிற நம்பிக்கை பொதுவாக இருக்கிறது. புனித தலங்களுக்குச் செல்வோர் கல்லையும் நீரையும் புனிதப் பொருளாக கருதி வீட்டுக்கு எடுத்து வருவர்.
இப்படியான ஒரு நம்பிக்கைகளில் ஒன்றுதான் அமர்நாத் பனிலிங்கம். ஆண்டுதோறும் பல லட்சம் பேர் இந்த பனிலிங்க தரிசன யாத்திரைக்காகவே ஜம்மு காஷ்மீரில்குவிகின்றனர். மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் பனிலிங்கத்தை தரிசித்துவிடுவதற்காகவே காத்திருந்து யாத்திரை செல்கின்றனர்.

அமர்நாத் குகை எங்கு உள்ளது?
ஜம்மு காஷ்மீரின் தென்பகுதியில் பத்தல் என்ற பகுதியில் இருந்து 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் இமயமலையில் இக்குகை இருக்கிறது.

உருவாகி கரையும் காலம்
பொதுவாக ஜூன் மாதம் முதல் இந்த பனி லிங்கம் உருவாகும். ஆகஸ்ட் மாத இறுதியில் இது கரைந்து விடும்.

நடப்பாண்டு யாத்திரை
நடப்பாண்டில் ஜூன் மாதம் 28-ந் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. ஆகஸ்ட் 21-ந் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

விரைவில் கரைந்தது
ஆனால் ஜூலை மாதத்தின் 2வது வார காலத்திலேயே பனிலிங்கம் கரையத் தொடங்கி இப்போது முழுமையாக கரைந்தே போய்விட்டதால் யாத்ரீகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

புவிவெப்பமயமாதல் காரணம்?
முன் எப்போதையும்விட பனி லிங்கம் விரைவில் கரைந்து போனதற்கு காரணம் புவி வெப்பமயமாதல் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications