சிபிஐக்கு குறைவான அதிகாரங்களே இருக்கின்றன: உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல்!!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் சிபிஐயின் அதிகாரம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது. சிபிஐக்கு போதுமான அதிகாரம் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசும் சிபிஐக்கு தன்னாட்சி அளிப்பது தொடர்பான பரிந்துரைகளை பிரமாண பத்திரமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், சிபிஐக்கு தன்னாட்சி அளிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் இது தொடர்பாக சிபிஐ கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தங்களுக்கு மிகக் குறைவான அதிகாரங்கள்தான் இருக்கின்றன. மத்திய அரசின் செயலருக்கு இணையான அதிகாரம் இருக்க வேண்டும்.
உள்துறை அமைச்சரை நேரடியாக சிபிஐ இயக்குநர் சந்திப்பதற்கான அதிகாரம் தேவை. சிபிஐ இயக்குநரின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகாலமாக மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications