இளவரசன் மறு பிரேதப் பரிசோதனை ... அறிக்கை உயர்நீதிமன்றத்தி்ல் தாக்கல்

இளவரசன் உடல் கடந்த 4ம் தேதி தர்மபுரி அரசுக் கல்லூரிக்குப் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதுதொடர்பாக குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவைக் கொண்டு 2வது பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு டெல்லியிலிருந்து வந்து 2வது பிரேதப் பரிசோதனையை செய்தது. பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு இளவரசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2வது பிரேதப் பரிசோதனை தொடர்பான அறிக்கையை டாக்டர்கள் குழு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை நீதிபதிகள் தனபலாலன், சி.டி. செல்வம் ஆகியோர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications