விதவைப் பெண்ணை கற்பழித்த மாமனாரும், மைத்துனரும் தலைமறைவு: போலீசார் தேடல்
சிர்சா: வீட்டில் தனியாக இருந்த 35 வயது விதவைப் பெண்ணைக் கற்பழித்த மாமனாரையும், மைத்துனரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சிர்சா மாவட்டத்தில் உள்ள அலிமுகம்மது கிராமத்தில் வசித்து வருபவர் மாலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற 35 வயது விதவைப் பெண். கணவரின் மறைவுக்குப் பின் தனியாக வசித்து வரும் மாலாவை, அவரது கணவரின் தந்தையும், சகோதரனும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
ஜுலை 14 அன்று நடந்த இக்கொடூரச் சம்பவம் குறித்து , 16ம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மாலா. இதன் மூலம் விஷயம் வெளியில் தெரிந்து விட்டதை அறிந்த குற்றவாளிகள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
மாலாவின் புகாரின் அடிப்படையில் முதலில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப் பட்டது. அதில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, தற்போது போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications