லீவு போட்டு விட்டு எஸ்கேப் ஆன 400 ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ்கள்
டெல்லி: லீவு போட்டு விட்டு மீண்டும் பணிக்கே வராமல் போகும் ஏர் ஹோஸ்டஸ்களின் எண்ணிக்கை ஏர் இந்தியாவில் அதிகரி்த்து வருகிறதாம்.
இதுவரை 400 ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ்கள் இப்படிக் காணாமல் போயுள்ளனராம்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத் திறமையின்மை, சரியான சம்பளம் கிடைக்காதது, தனியார் நிறுவனங்கள் காட்டி விரிக்கும் ஆசை வலையில் வீ்ழ்வது என இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது.

மகாராஜாவின் மகாராணிகள்
மகாராஜா என்றுஅழைக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களில் ஏர் ஹோஸ்டஸ்களாகப் பணிபுரிய ஒரு காலத்தில் பெண்களிடையே நல்ல மோகம் இருந்தது. மகாராஜாவின் மகாராணிகளாக அவர்கள் பெருமையுடன் வலம் வந்த காலம் அது.

இப்படி ஆயிருச்சே
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. ஏர் இந்தியாவில் பணியாற்ற பெண்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதாம். இருக்கிற பெண்களும் லீவு போட்டு விட்டு ஓடிப் போய் விடுகின்றனராம்

2 வருட லீவில் 400 பேர் எஸ்கேப்
ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ்கள் 400 பேர் 2 வருட லீவுக்கு விண்ணப்பித்து இதுவரை மீண்டும் பணிக்கே திரும்பவி்ல்லையாம்.

3600 ஏர் ஹோஸ்டஸ்கள்
ஏர் இந்தியாவில் பணியாற்றும் ஏர் ஹோஸ்டஸ்களின் எண்ணிக்கை 3600 ஆகும். அதில் இதுவரை லீவு போட்டு விட்டுத் திரும்பாதோர் எண்ணிக்கைதான் இந்த 400 பேர்.

தப்பி ஓடியவர்கள்
தற்போது இந்த 400 பேரையும் தப்பி ஓடியவர்களாக ஏர் இந்தியா அறிவி்த்துள்ளது. இவர்கள் அனைவரும் விரைவில் முறைப்படி டிஸ்மிஸ் செய்யப்படுவார்களாம்.

டெல்லியில் மட்டும் 300 பேர்
இந்த 400 பேரில் டெல்லியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 300 பேராம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications