''அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா''.... கையை இறக்காமல் செம கும்பிடு போட்ட சேந்தமங்கலம் சாந்தி!!
ஏற்காடு: தேமுதிக எம்.எல்.ஏ சாந்தி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு போட்ட கும்பிடைப் பார்த்து அதிமுகவினரே பொறாமைப் பட்டுப் போய் விட்டனர். கும்பிடு என்றால் அப்படி ஒரு கும்பிடு.. முதல்வரின் காரைப் பார்த்தது முதல் திரும்பிப் போகும் வரை கையை கீழே இறக்கவே இல்லை சா3ந்தி.
சாந்தி போட்ட கும்பிட்டைப் பார்த்த அதிமுகவினரே பொறாமைப்பட்டுப் போய் விட்டனர் என்றால் பார்த்துக்குங்க..
ஏற்காடு அதிமுக எம்.எல்.ஏ பெருமாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் ஜெயலலிதா வந்திருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது.

அத்தனை அமைச்சர்களும் அட்டேன்ஷன்
முதல்வர் வருகையைத் தொடர்ந்து அத்தனை அமைச்சர்களும் ஒருவர் தப்பாமல் ஆஜராகி வழக்கம் போல வரிசையாக நின்று கொண்டனர்.

சாந்தியும் வந்தார்
அவர்களுடன் சேந்தமங்கலம் தேமுதிக எம்எல்ஏ சாந்தியும் வந்து நின்றிருந்தார்.

சிரித்த முகம்...
அதிமுகவினருடன் சகஜமாக பேசியபடியும், சிரித்தபடியும் புன்னகை பூத்த முகமாக காணப்பட்டார் சாந்தி. சாவு வீட்டுக்கு வந்தவர் போலவே அவர் தெரியவில்லை.

பாம் .. பாம்... அம்மா கார் வருது...
இந்த சமயத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் கார் வந்தது. சைரன் ஒலி கேட்டதுமே சாந்தி சட்டென்று மாறினார். டக்கென உடம்பை வளைத்தார்.. கைகளை அப்படியே தூக்கி கும்பிடுக்கு மாறினார்.

போகும் வரை
முதல்வரின் கார் சைரன் சத்தம் கேட்டபோது கூப்பிய கரங்களுடன் புது கெட்டப்புக்கு மாறிய சாந்தி, முதல்வர் அங்கிருந்து கிளம்பிச் செல்லும் வரை கையை இறக்கவே இல்லை.
அடேங்கப்பா... இதுதான் சாந்தியின் தோற்றப் பொலிவைப் பார்த்து அதிமுகவினர் உதிர்த்த வார்த்தைகள்...!
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications