சென்னை முழுவதும் விட்டு விட்டு வெளுத்து வாங்கிய மழை- வெள்ளக்காடானது நகரம்
சென்னை: சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று பிற்பகல் முதல் கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையப் பாதித்தது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளது.
சென்னையில் சமீப காலத்தில் இப்படி அடை மழை பெய்யவில்லை. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிற்பகலுக்கு மேல் மழை ஆரம்பித்தது. இந்த நிமிடம் வரை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. விட்டு விட்டு கன மழையாக பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளது.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. புறநகர்ப் பகுதிகளில் கனத்த மழையாக இது பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், அலுவலகங்கள் விட்டு வருவோர்தான் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்க மழை வரப் போகுது, என்று அலட்சியமாக குடை எடுத்துச் செல்லாதவர்கள் பெரும் பாடு பட்டு வீடுகளை வந்தடைந்து வருகின்றனர்.
இந்த மழை இரவு முழுவதும் நீடிக்கும் என்று தெரிகிறது. இந்த திடீர் தொடர் மழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications