பிரணாப் முகர்ஜி ...குடியரசுத் தலைவராக ஒரு வருடம்.. !
டெல்லி: பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியில் ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்துள்ளார்.
அரசியல் மற்றும் அதிகாரத்தி்ல பல்வேறு பொறுப்புகளை வகித்தவரான பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியில்ஒரு வருட காலத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.
பிரதீபா பாட்டீலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர் பிரணாப் முகர்ஜி.

வழக்கம் போல...
வழக்கமான குடியரசுத் தலைவராகவே இன்னும் செயல்பட்டு வருகிறார் பிரணாப் முகர்ஜி.

விதிமுறைகளைத் தாண்டாமல்
அரசியல் சாசனச் சட்டத்தைத் தாண்டாமலும், விதிமுறைகளைத் தாண்டாமலும் வழக்கமான குடியரசுத் தலைவராகவே செயல்பட்டு வருகிறார் பிரணாப்.

சொன்னபடி கேளு...
அரசியல் சாசனச் சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்கிறார் பிரணாப். அவராக எதையும் செய்வதில்லை.

கலாம் போல வருமா
அப்துல் கலாம் இப்படி இருந்ததில்லை. விதிமுறைகளைத் தாண்டியும், அதேசமயம், வரம்பு மீறாத வகையிலும் மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்தவர் கலாம். ஆனால் பிரணாப் அப்படி எதையும் செய்யவில்லை.

அதிக அளவிலான தூக்குத் தண்டனைகள்
பிரணாப் ஆட்சிக்காலத்தில்தான் அதிக அளவிலான தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பதே அவருடைய ஒரே சாதனையாக உள்ளது.

மீதமுள்ள காலத்தில்
இனி பாக்கி உள்ள பதவிக்காலத்திலாவது வித்தியாசமான குடியரசுத் தலைவராக பிரணாப் செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications