ஆடிட்டர் ரமேஷ் கொலையை சிபிசிஐடி விசாரிக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என அறிவி்க்கப்பட்டுள்ளது.
ரமேஷ் கொலை வழக்கு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு அது விசாரிக்கும் என்று முதல்வர் அறிவி்த்திருந்த நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு இது மாற்றப்பட்டுள்ளது
2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் சேலத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து 3 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதற்குக் கண்டனம் தெரிவி்த்த முதல்வர் இதுகுறித சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கும் என்று அறிவி்த்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
More From
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications