நடிகைகள் பணத்திற்குப் படிகிறவர்களா..?- ட்வீட்டர் கருத்துக்கு குஷ்பு, சின்மயி கண்டனம்
சென்னை: ட்வீட்டரில் நடிகைகள் பற்றி அவதூறாக விமர்சித்துள்ள ஒருவரின் கருத்துக்கு நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், ட்வீட்டரில் ஒருவர், ‘நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக' கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகளை அவமானப்படுத்துவதாக உள்ளது என நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து குஷ்பு தனது ட்வீட்டரில் அளித்துள்ள பதிலடி...

விபச்சார தரகர்கள்...
நடிகைகள் பற்றி அந்த நபர் அவதூறாக கருத்து பதிவு செய்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. விபசார தரகராக இருப்பவர்தான் இது போல் பேச முடியும்.

வருந்தும் பெற்றோர்...
இதுபோன்று நடிகைகள் பற்றி அவதூறு பரப்புபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது போன்ற பிள்ளையை பெற்றதற்காக பெற்றோர் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.

ஆண்களின் ஆதரவு...
பெண்களை உயர்வாக மதித்து நிறைய ஆண்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

சின்மயி கண்டனம்...
ட்வீட்டர் கருத்துக்கு , பின்னணி பாடகியான சின்மயியும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications