ஈராக்கில் பயங்கர குண்டுவெடிப்பு - 65 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: ஈராக்கின் பாக்தாத் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 65 பேர் பலியானார்கள்.
இந்த மாதத்தில் மட்டும் ஈராக்கில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 520க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நேற்று மாலையில் பாக்தாத் மற்றும் மடய்ன் என்ற இரு இடங்களில் தாக்குதல் நடந்தது. மொத்தம் 12 கார்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்துச் சிதறின. மேலும் சாலையோரமும் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது. 190 பேர் இதில் காயமடைந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 65 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் நோன்பு முடிவடைந்த நேரம் பார்த்து குண்டுகள் வெடித்துள்ளன.--
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications