சுஷ்மா ஸ்வராஜ் சென்ற விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்
டெல்லி: பாஜகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற லோக்சபா எதிர்கட்சித்தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் சென்ற விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்தல் பிரச்சாரம் தொடங்க உள்ளார். அதற்கான யாத்திரை தொடக்கவிழா இன்று நடைபெற உள்ளது. ம.பியின் விதிஷா தொகுதி எம்.பியான சுஷ்மா ஸ்வராஜ் இந்த விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் உஜ்ஜயினிக்கு இன்று காலை புறப்பட்டார். ஆனால் விமானத்தில் இயந்திர கேளாறு ஏற்படவே விமானம் அவசரம் அவசரமாக ஜெய்பூரில் தரையிறக்கப்பட்டது.
இது பற்றி டுவிட்டரில் பகிர்ந்துள்ள சுஸ்மா, "காலையில் உஜ்ஜயினி புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் ஜெய்பூரில் தரையிறங்கினோம். நான் இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஜெய்பூரில் இருந்து மற்றொரு விமானம் மூலம் இந்தூர் வந்த சுஷ்மா, பின்னர் கார் மூலம் உஜ்ஜயினியை சென்றடைந்தார். ம.பி.முதல்வரின் விழாவில் பங்கேற்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications