ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்திற்கு வைகோ நேரில் ஆறுதல்
சேலம்: சேலத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷின் வீட்டுக்கு சென்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஆறுதல் கூறினார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ ஈரோடு, திருப்பூரில் நிதி சேகரிப்பு கூட்டங்களை முடித்துவிட்டு இன்று காலை சேலம் வந்தார். காலை 9.30 மணியளவில், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட ப.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கே, ரமேஷின் மனைவி சுபாவிடம் துக்கம் விசாரித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ரமேஷ் நல்ல மனிதர், சிறந்த பன்பாலர் எனக்கு அவரை நன்றாக தெரியும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும், பா.ஜ.க. கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருபோதும் இதுபோன்ற அரசியல் படுகொலைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த கொலையில் ஈடுபட்ட கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் உடனே கைது செய்ய வேண்டும் என்றார்.

-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications