வால்மார்ட் போனால் இன்னொரு மார்ட் வரும்: காங்கிரஸ்

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தொலைத் தொடர்புத் துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வால்மார்ட் இந்தியாவில் உள்ள சிறு தொழில் செய்வோரிடம் இருந்து 30 சதவீத பொருட்களை வாங்க வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் வால்மார்ட்டோ 20 சதவீத பொருட்களை மட்டுமே வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜ் பாபர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரசு ஒன்றும் ஒரு வியாபார நிறுவனத்திற்காக கொள்கையை உருவாக்கவில்லை. இது ஒரு தேசிய கொள்கை. வால்மார்ட் போனால், பல மார்ட்டுகள் உள்ளன. அவை வரும் என்று தெரிவித்துள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications