ஏர் இந்தியா போயிங் 787 விமானத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil

ஏர் இந்தியா போயிங் விமானம் கடந்த புதன்கிழமையன்று டெல்லியில் இருந்து ஏராளமான பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.
விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அடிக்கடி விபத்து
ஏர் இந்தியா போயிங் விமானத்தில் பேட்டரி பழுதினால் அடிக்கடி தீவிபத்து நேரிடுகிறது என்று கூறப்படுகிறது. இந்த விபத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தின் 125 விமானங்கள் 90 நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications