எய்ட்ஸுக்கு பெற்றோரை பறிகொடுத்துவிட்டு மயானத்தில் வாழும் 5 குழந்தைகள்

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஜமுவா கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தனர். இதையடுத்து எங்கே தங்களுக்கும் எய்ட்ஸ் நோய் வந்துவிடுமோ என்ற பயத்தில் கிராமத்தினர் சேர்ந்து அந்த தம்பதியின் ஒரு பெண், 4 ஆண் குழந்தைகளை ஊரை விட்டே விரட்டினர்.
7 முதல் 17 வயது வரை உள்ள அந்த 5 குழந்தைகளும் போகும் இடம் தெரியாமல் தங்கள் பெற்றோர் புதைக்கப்பட்ட மயானத்தில் வசித்து வருகின்றனர். மயானத்தில் உள்ள ஒரு மரத்தடியில் தார்பாலின் பாய் போட்டு 2 உடைந்த கட்டிலில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மயானத்தில் குழந்தைகள் தங்கியிருந்தால் அங்கு அடக்கம் செய்யப்பட்ட தங்கள் உறவினர்களின் கல்லறைகளின் தூய்மை கெட்டுவிடும் என்று கிராமத்தினர் கருதுகின்றனர்.
அதனால் அந்த குழந்தைகளை அங்கிருந்து வெளியேறுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட அரசு அந்த குழந்தைகளுக்கு இந்திரா அவாஸ் யோஜ்னா திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications