வடக்கு வெர்ஜீனியா பல்கலைக்கழகம் மூடல்: கேள்விக்குறியாகியுள்ள இந்திய மாணவர்களின் எதிர்காலம்
வெர்ஜீனியா: அமெரிக்காவில் உள்ள வடக்கு வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தை உடனே மூட உத்தரவிட்டப்பட்டுள்ளதால் அங்கு படிக்கும் ஏராளமான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள வடக்கு வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தை உடனே மூடுமாறு வெர்ஜீனியா மாநில உயர் கல்வி கவுன்சில் கடந்த 16ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அந்த பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அந்த பல்கலைக்கழகத்தில் பெரும்பாலும் வெளிநாட்டு மாணவர்கள் அதிலும் இந்திய மாணவர்கள் அதிக அளவில் படித்து வந்தனர். தற்போது அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மாணவர்கள், நிதி ஆவணங்கள் குறித்து தகவல்களை அளிக்குமாறு அந்த பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட பல்கலைக்கழக வேந்தரால் வெர்ஜீனியா பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் நடத்தப்பட்டது.
தற்போது மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்கள் படித்து வந்தனர். அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications