எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச் சூடு- ராக்கெட் தாக்குதல்
பூஞ்ச்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் பகுதியில் கனரக ஆயுதங்களைக் கொன்டு பாகிஸ்தான் படையினர் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். ராக்கெட் லாஞ்சர் மூலம் ராக்கெட் குன்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் லடாக் பிராந்தியத்தில் சீனா தொடர்ந்து அத்துமீறி ஊடுருவல் மேற்கொன்டு வருகிறது. மற்றொரு எல்லையான பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு ஏதுவாக அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
அத்துடன் தீவிரவாதிகள் 10 பேர் கொன்ட குழுவாக பிரிந்து எல்லையில் தாக்குதல் நடத்தியபடியே ஊடுருவும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ச் பகுதியில் கனமான தாக்குதலை நடத்தியது. ராக்கெட் லாஞ்சர்களைக் கொண்டு ராக்கெட் குன்டுகளை இந்திய நிலைகள் மீது வீசியது.
இந்தியத் தரப்பிலும் இருந்தும் பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில் திருப்பி தாக்குதல் நடத்தப்பட்டது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications