ஒராங்குட்டான் என்று விமர்சிக்கப்பட்ட இத்தாலிய கருப்பின பெண் அமைச்சர் மீது வாழைப்பழ வீச்சு

காங்கோவில் பிறந்தவர் சிசில் கியேங்கே. இத்தாலியில் குடியேற்றத் துறை அமைச்சராக உள்ளார். நேற்று நடந்த ஜனநாயகக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது பார்வையாளர்களில் ஒருவர் சிசில் மீது வாழைப்பழத்தை தூக்கி எறிந்தார். வாழைப்பழம் சிசில் மீது படவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்கு இத்தாலி முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முன்னதாக நார்தர்ன் லீக் கட்சி தலைவர் ராபர்ட் கால்டிரோலி சிசிலை பார்த்தால் அவர் ஒராங்குட்டான் போன்று இருப்பதாக தனக்கு தோன்றுகிறது என்று தெரிவித்தார். இது குறித்து சிசில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் வாழைப்பழ வீச்சை உணவுப் பொருள் வீணடிப்பு என்று தெரிவித்துள்ளார் சிசில்.
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் சிசிலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதோடு, வாழைப்பழ வீச்சுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications