இயற்கை எரிவாயு விலை உயர்வு ..மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: சர்ச்சைக்குரிய இயற்கை எரிவாயு விலை உயர்வு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இயற்கை எரிவாயுவின் விலையை 4.2 டாலரில் இருந்து 8.4 டாலராக அண்மையில் மத்திய அரசு உயர்த்தியிருந்தது. ஆனால் அதிகாரிகளின் கருத்துகளை மீறி பெட்ரோலியத் துறை அமைச்சரே தன்னிச்சையாக இந்த விலை உயர்வு முடிவை எடுத்தார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
அத்துடன் இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. குருதாஸ் தாஸ்குப்தா பொதுநலன் மனு ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மனு இன்று தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுவை மூத்த பார்லிமென்ட் உறுப்பினர் தாக்கல் செய்திருக்கிறார். தொடக்க நிலையிலேயே இதை நிராகரித்துவிட முடியாது. இது தொடர்பாக மத்திய அரசு, ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை 4 வார காலத்துக்கு பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 6-ந் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications