சசி அண்ணன் மகன் பஸ் கவிழ்ந்து 40 பேருக்கு படுகாயம்
புதுக்கோட்டை: சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனுக்குச் சொந்தமான பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன். இவர் ஒரு பஸ் ஓனர் ஆவார். இவருக்குச் சொந்தமான பி.வி.எம் என்ற தனியார் பேருந்து புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியிலிருந்து தஞ்சாவூர் செல்கிறது. இந்தப் பேருந்து இன்று பிற்பகலில் அதிராம்பட்டினம் வந்து சேர்ந்தது.
பின்னர் ஏராளமான பயணிகளுடன் பேருந்து கிளம்பியது. புறநகர்ப் பகுதியில் வந்தபோது திடீரென எதிரே ஒரு ஆட்டோ குறுக்கிட்டது. இதையடுத்து அது மீது மோதி விடாமல் இருப்பதற்காக பேருந்தை டிரைவர் வேகமாக திருப்பினார். அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பேருந்து மோதி கவிழ்ந்து விழுந்தது.
இதில் பேருந்துக்குள் இருந்த 40க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் வலியால் அலறித் துடித்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை எப்படி நடைபெறும் என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications