மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்தை மறு ஆய்வு செய்ய கூடாது: பிரதமருக்கு ஜெ.கடிதம்

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ, பல் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் ‘நீட்' என்னும் பொது நுழைவுத்தேர்வினை அகில இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வந்து அறிவிக்கை வெளியிட்டது. இந்த முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் 115 வழக்குகளும் தொடரப்பட்டன. அவற்றை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு விசாரித்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவை ரத்து செய்தும், அகில இந்திய ரீதியில் நுழைவுத்தேர்வு நடத்த தேவை இல்லை என்றும் நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டது. இது நாடெங்கும் பல்வேறு தரப்பினருக்கும் நிம்மதியை அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரப் போவதாக மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தகவலால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எதிர்ப்பு காட்டாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு முழுமையாக ஏற்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் முடிவை கைவிட வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications