மருத்துவமனை செல்லும் வழியில் டவுன் பஸ்ஸில் குழந்தை பெற்ற பெண்
திருப்பூர்: திருப்பூரில் பெண் ஒருவருக்கு டவுன் பேருந்தில் பிரசவம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் சிறு பூலுவப்பட்டியை அடுத்து உள்ள காவேரிபாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(31). விவசாய கூலி தொழிலாளி. அவரது மனைவி பூங்கொடி(26). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த பூங்கொடிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை வேலம்பாளையத்தில் இருந்து வீரபாண்டிக்கு செல்லும் 1-ஏ டவுன் பேருந்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பேருந்து கல்லூரி ரோடு வழியாக சென்றபோது பூங்கொடிக்கு வலி அதிகமானது. இதையடுத்து பேருந்தில் இருந்த சக பயணிகள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். பேருந்தை டிரைவர் தாராபுரம் ரோடு வழியாக தலைமை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார்.
ஆனால் உஷா தியேட்டர் நிறுத்தத்தை அடைவதற்குள் பூங்கொடிக்கு சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் பெரிச்சிபாளையம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது அவர்கள் நலமாக உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications