மழைக்கால பார்லி. கூட்டத் தொடர்.. நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மழைக்கால பார்லிமென்ட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5-ந் தேதி தொடங்குகிறது. உணவு பாதுகாப்பு மசோதா, தெலுங்கானா தனி மாநில மசோதா மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான மசோதா போன்றவற்றை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடி மத்திய அரசுகு உள்ளது.
இந்நிலையில் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான அமைச்சர் கமல்நாத், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், உள்துறை அமைச்சரும் அவை முன்னவருமான சுஷில்குமார் ஷிண்டே ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நாளை அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பார்லிமென்ட்டை சுமூகமாக நடத்துவது பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications