உடல் பருமனான பெண் டாக்டரை ‘ரோடு ரோலர்’என வர்ணித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

ஜார்கண்ட் மாநிலம் லதேகரியில் கண்சிகிச்சை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமில் மத்திய கிராம வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். அந்தக் கண் சிகிச்சை முகாமில் பத்மபூஷன் விருது பெற்ற கண் டாக்டர் காஷ்யூப்பின் மனைவியும், மேற்கு சிங்பும் மாவட்ட மருத்துவ பெண் அதிகாரி டாக்டர் பார்தி காசியப்பும் பங்கேற்றார்.
விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ‘டாக்டர் பார்தி உடல் ரீதியில் மட்டும் குண்டானவர் அல்ல. ரோடு ரோலர் போன்று இருக்கும் அவர் தன்னை நோக்கி வரும் பிரச்சினைகளை நொறுக்கி விடுவார்'' என கூறினார்.
டாக்டர் பார்தி குண்டாக இருந்ததையே ஜெய்ராம் ரமேஷ் கிண்டல் செய்துள்ளதாக சர்ச்சைகள் உருவானது. அதனைத் தொடர்ந்து டாக்டர் பார்சியிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது, ‘அமைச்சர் இதை சாதாரணமாக தான் பேசினார். எனவே அதை நான் குற்றமாக கருதவில்லை. கேளிக்கையாக, நகைச்சுவையுடன் தான் குறிப்பிட்டார். இதை ஒரு பெண் டாக்டரை விமர்சித்ததாக கருத கூடாது. இது போன்று சில தடவை என்னை விமர்சித்துள்ளார். ஒரு முறை என்னை புயல் என கூறினார்' எனத் தெரிவித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications