மானாமதுரை அருகே சேவல் சண்டை: 8 பேர் கைது, கத்தி, செல்போன்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil

திருப்புவனத்தை சுற்றிலும் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரும்பாலும் மதுரை, சிவகங்கை மாவட்ட எல்லையோர கிராமங்களில் வாரம்தோறும் சேவல் சூதாட்டம் நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூவந்தி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எஸ்ஐ ஜெயச்சந்திரன் தலைமையில் கிளாதரி கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன், மணப்பட்டி கிருஷ்ணன், மேலூரைச் சேர்ந்த தவக்குமார், தவமணி, மருதுபாண்டி, நாகராஜன், முத்துகுமார்,செழியன் உள்ளிட்ட எட்டு பேர் சேவலை வைத்து சூதாட்டம் நடத்தியதை கண்டு பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய செல்போன்கள், ரொக்கம், 2ஆயிரம், சேவலின் காலில் கட்ட பயன்படுத்திய கத்திகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications