அர்ஜென்டினாவில் ரயில் ஓட்டும்போது தூங்கி வழிந்த, செல்போனில் பேசிய டிரைவர்கள்
பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவைச் சேர்ந்த ரயில் டிரைவர்கள் பணி நேரத்தில் தூங்குவது, செல்போனில் பேசுவது, புத்தகம் வாசிப்பது ஆகியவற்றை செய்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் ஸ்பெயினில் ரயில் விபத்து ஏற்பட்டு 79 பேர் பலியாகினர். அந்த ரயிலின் டிரைவர் வண்டியை ஓட்டிக் கொண்டே செல்போனில் பேசியபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அர்ஜென்டினாவில் ரயில் டிரைவர்கள் வண்டியை ஓட்டும்போது என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் பியூனஸ் ஏர்ஸில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு பயணிகள் ரயில் மற்றொன்றின் மீது மோதியதில் 3 பேர் பலியாகினர். இதையடுத்து டிரைவர்களின் அறையில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. அந்த கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.
காரணம் ரயில் ஓடும் போது டிரைவர்கள் ஹாயாக செல்போனில் பேசியது, புத்தகம் வாசித்தது, தூங்கியது ஆகியவை பதிவாகியுள்ளன. ரயிலில் உள்ள பயணிகளின் மீது அக்கறை இல்லாமல் டிரைவர்கள் இவ்வாறு நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications