செங்கோட்டையிலிருந்து பெங்களூர் சென்ற பஸ் மணல் லாரி மீது மோதி 3 பேர் பலி

செங்கோட்டையிலிருந்து நேற்று மாலை 4.30.மணிக்கு பெங்களூருக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து சென்றது.இப்பேருந்தை ஆலங்குளத்தை சேர்ந்த அந்தோணி சேவியர் ஒட்டி சென்றார்.
அதில், முன்பதிவு செய்திருந்த 5 பயணிகளும், 15க்கும் மேற்பட்ட சாதாரண பயணிகளும் பயணம் செய்தனர். மாற்று ஓட்டுனர் சுவாமிநாதன் பாதிக்கு மேல் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். நள்ளிரவைத் தாண்டி 2.30 மணியளவில் பேருந்து சேலம் நல்லூர் அருகே போய்க் கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும் சமயம் பேருந்தைத் திருப்பியுள்ளார் ஓட்டுநர். அப்போது எதிர்பாராதவிதத்தில் சாலையின் ஓரத்தில் பழுதாகி நின்ற மணல் லாரியில் பேருந்து மோதியது.
இதில், பேருந்தின் இடது புறம் முன் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுனர் அந்தோணி சேவியர் ,மற்றும் ஒரு பெண், ஆண் பயணி என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து காயம் பட்டவர்களை சேலம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பலியானவர்கள் உடல்கள் சேலம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.அதிகாலையில் நடந்த இந்த விபத்து காண்போரை கண்கலங்க வைத்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications