ஆடிட்டர் ரமேஷ் கொலை: சி.பி.ஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil

கடந்த 19ம் தேதி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி அவரது நண்பர் மனோகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், பா.ஜ.க நிர்வாகிகள் கொலை குறித்து தமிழக போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும் இதனால் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
இந்த நிலையில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்தனர்.
More From
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications