இந்திய எல்லையில் ஊடுருவல்: 12 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஆயுதங்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைய பார்த்த 12 பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதப் பயிற்சி பெற்ற சுமார் 300 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் புகுந்து கலவரங்களை உருவாக்க சதித் திட்டம் தீட்டி, இந்திய-பாகிஸ்தான் எல்லையில் காத்திருப்பதாகவும், சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருப்பதாகவும் இந்திய ராணுவ வீரர்கள் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களில் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 12 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர்.
இத்தகவலை, இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications