மின் திருட்டு - 18 பேருக்கு ரூ. 2.93 லட்சம் அபராதம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோட்டத்தில் மின் முறைகேட்டில் ஈடுபட்டதாக 18 பேரிடம் இருந்து ரூ.2.93 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து திரு்செந்தூர் மின் வினியோக பொறியாளர் குறிப்பிட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்செந்தூர் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மின் வாரிய அலுவலர்கள் சோதனை செய்தனர். இதில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இப்பகுதியில் 18 மி்ன் முறைகேடுகள் கண்டறியப்பட்டு அவற்றின் மூலம் ரூ.2லட்சத்து 93 ஆயிரத்து 977 இழப்பீடு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
நி்ர்வாக ரீதியாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நிதிப்பாற்றாக்குறையில் இருக்கும் நிலையில் முறைகேடுகள் செய்வது உகந்ததல்ல. எனவே இவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications