வடக்கு மண்டல ஐஜியாக மஞ்சுநாதா நியமனம்- சிபிசிஐடியிலிருந்து மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிபிசிஐடி ஐஜியாக இருந்து வந்த மஞ்சுநாதா அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை சிபிசிஐடி ஐஜியாக இருந்து வந்தவர் மஞ்சுநாதா. பல முக்கிய பரபரப்பான வழக்குகளை சிபிசிஐடி தற்போது விசாரித்து வருகிறது. தர்மபுரி இளவரசன் மரணம், சேலத்தில் பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு ஆகியவை அதில் முக்கியமானவை.
இந்த நிலையில் மஞ்சுநாதா திடீரென அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவரை வடக்கு மண்டல ஐஜியாக நியமித்துள்ளனர்.
இதுவரை கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆபாஷ் குமார், நவீனமயமாக்கல் துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications