21 தமிழக மீனவர்களின் காவல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்
கொழும்பு: இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 21 தமிழக மீனவர்களின் காவலை வரும் 16ம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 6ம் தேதி தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டி வந்ததாகக் கூறி 21 பேரை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றது. அந்த 21 பேரில் 13 பேர் மண்டபத்தைச் சேர்ந்தவர்கள், 8 பேர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட அவர்களின் காவல் முதலில் ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது வரும் 16ம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி கைது செய்யப்பட்ட 65 தமிழக மீனவர்களை இலங்கை விடுவிக்காவிட்டால் வரும் 10ம் தேதி முதல் தங்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டப் வோதாகவும், பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாகவும் நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications