மாயாவதிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மாயாவதிக்கு ஆதரவாக சிபிஐ அறிக்கை அளித்தது. அதனை ஏற்று நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக மறு விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கமலேஷ் வர்மா என்பவர் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.
இம் மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications