லோக் அயுக்தாவை கண்டு மோடி அலறுவது ஏன்?: கேட்பது திக்விஜய்சிங்

குஜராத் மாநில லோக் அயுக்தாவுக்கு நீதிபதி மேத்தா அம்மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் தம்மை ஆலோசிக்காமல் ஆளுநர் முடிவெடுத்ததை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அத்துடன் நிற்காமல் உச்சநீதிமன்றம் வரை நரேந்திர மோடி போய் பார்த்தார்.ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இதனால் வேறுவழியின்றி மேத்தாவே பொறுப்பேற்க வேண்டிய நிலை வந்தது. இந்நிலையில் மோடியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த நீதிபதி மேத்தா தாம் பதவி ஏற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங், நரேந்திர மோடி லோக் அயுக்தாவை கண்டு இப்படி அலறுவது ஏன்? நீதிபதி மேத்தா நியமனத்துக்கு எதிராக மட்டும் நீதிமன்ற செலவுகளுக்காக கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் ரூ45 கோடியை அம்மாநில அரசு செலவிட்டுள்ளது.
குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற காலம் முதலே அங்கு லோக் அயுக்தா இயங்கவே இல்லையே..ஊழலை ஒழிப்பதாகக் கூறிக் கொள்ளும் மோடியின் ஆதரவாளர்களே இதுபற்றி கருத்து சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications