சேலம் சிறையில் பரபரப்பு: கொள்ளைக்காரி மைதிலியுடன் மோதிய நக்சலைட் ராகினி
சேலம்: சேலம் பெண்கள் சிறையில் கொள்ளைக்காரிக்கும், பெண் நக்சலைட் கைதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் பெண்கள் கிளைச்சிறையில் கோரிமேட்டை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரி மைதிலி (28) என்பவர் 21 வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல், பெண் நக்சலைட் தர்மபுரியை சேர்ந்த ராகினி (48) என்பவரும் பொடா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மைதிலியை பார்க்க தினமும் அதிகளவில் அவரது உறவினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இது ராகினிக்கு எரிச்சலை ஏற்படுத்தவே அதனை தட்டிக்கேட்டு வந்துள்ளார். இந்த விவகாரத்தால், மைதிலிக்கும், ராகினிக்கும் மோதல் ஏற்பட்டது.
ராகினி, 1வது பிளாக்கில் கைதிகள் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடியை உடைத்து வீசியதுடன், மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து மைதிலி உள்பட 27 கைதிகள், பெண்கள் கிளைச்சிறை கண்காணிப்பாளர் கணேசனிடம் ‘கண்ணாடியை உடைத்ததுடன் தங்களை மிரட்டி வரும் ராகினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கையெழுத்துபோட்டு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அவர், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரின் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். பெண் கைதிகளுக்குள் மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications