For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பென்ட் விதிகளில் மாற்றம்- மத்திய அரசு முடிவு

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஐஏஎஸ் அதிகாரிகளை சஸ்பென்ட் செய்வது, இடமாற்றம் செய்வது தொடர்பான விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால், சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஐஏஸ் அதிகாரிகள் சஸ்பென்ட் விதிகளில் மாற்றம் கொண்டுவந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்திய ஆட்சிப் பணிகளின் நிர்வாகத்தை கவனித்து வரும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

English summary
In the backdrop of the controversial suspension of Durga Shakti Nagpal, the Centre is considering amending rules to ensure an IAS officer is not suspended or transferred due to vested interest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X