பாக். தாக்குதல்.. இந்திய கமாண்டர்களுக்கு ராணுவத் தளபதி டோஸ்
டெல்லி: பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக சுதாரிப்பாக இல்லாமல் கோட்டை விட்டதற்காக இந்திய எல்லைப்புற கமாண்டர்களுக்கு டோஸ் விட்டுள்ளார் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிக்ரம் சிங்.
பூஞ்ச் பிரிவு கமாண்டர்கள்தான் தளபதியிடம் திட்டு வாங்கியுள்ளளனர்.
2 முறை பாகிஸ்தான் சிறப்பு ராணுவப் படைப் பிரிவினர் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்களை நாம் இழந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லைப் பகுதியில் நேரடி ஆய்வு
பூன்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்திய பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார் பிக்ரம் சிங்.
முன்னணி தளபதிகளுக்கு திட்டு
அப்போது எல்லைப் புறத்தில் கமாண்டர்களாக உள்ளவர்களை சுதாரிப்பாக இல்லாமல் கோட்டை விட்டதற்காக கடிந்து கொண்டாராம் பிக்ரம் சிங்.
ஜனவரி 8ல் 2 பேர் கொலை
இதே பகுதியில்தான் கடந்த ஜனவரி 8ம் தேதி பாகிஸ்தான் சிறப்புப் படைப் பிரிவினர் உள்ளே புகுந்து இந்திய வீரர்கள் இருவரைக் கொன்றனர். அவர்களில்ஒருவரது தலையைத் துண்டித்துச் சென்றனர் என்பது நினைவிருக்கலாம்.
கடுமையாக இருக்க வேண்டும்
இதுகுறித்து பிக்ரம் சிங் கூறுகையில், எல்லைப் பகுதியில் எதிரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினால் எனது கமாண்டர்கள் அதற்கு கடுமையான பதிலடி தர வேண்டும் என்று விரும்புகிறேன். இதில் சமரசமே கூடாது என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications