அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் செயல்பட தொடங்கியது! பிரதமர் வாழ்த்து!!
Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் துறைமுகத்திலிருந்து ஐ.என்.எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் கடற்படையிடம் முறைப்படி வழங்கப்பட்டது. இந்த அரிஹந்த் கப்பல் அணு உலை மூலம் செயல்படுத்தப்பட்டது.
இந்த கப்பல் நிலம், காற்று, நீர் என மூன்று தளங்களிலும் வரும் ஏவுகனைகளை தடுக்கும் வல்லமை பெற்றது. அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விசாகப்பட்டினம் கடற்படை நீர்மூழ்கி கப்பல் தளத்தில் இருந்து பரிசோதிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் செயல்படத் தொடங்கியதற்காக விஞ்ஞானிகளுக்கும் கடற்படையினருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications