பிலிப்பைன்சில் இந்தியர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் டவாவோ நகரில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராமன்தீப் சிங் கில் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்ப்பட்டுள்ளார்.
டவாவோ நகரில் வெள்ளிக்கிழமை காலை ஓல் எமர்ஸ் பீச் ரிசார்ட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 30 வயதான ராமன்தீப் சிங் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். இதுபற்றி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராமன்தீப் சிங் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை முயற்சியைத் தடுக்கும் போதுதான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
அண்மைக் காலமாக டவாவோ நகரில் நிகழ்ந்துள்ள 38வது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இது என்றும் கூறப்படுகிறது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications