சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை மீண்டும் இடிந்தது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட மேற்கூரை மீண்டும் இடிந்து விழுந்துள்ளது.
3 மாதங்களுக்குள் மீண்டும் மேற்கூரை இடிந்ததால் பரபரப்பும், கட்டுமானத் தகுதி குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
அதிகாலையில் இந்த விபத்து நடந்தது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் பயணிகள் யாரும் இல்லை என்பதால் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

புதிய உள்நாட்டு முனையம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.2200 கோடி செலவீட்டில் புதிய உள்நாட்டு முனையம் கட்டப்பட்டது.

3 மாதங்களுக்கு முன்பு இடிந்த மேற்கூரை
இந்த முனையத்தில் 3 மாதங்களுக்கு முன்பு விமான நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் இன்று விபத்து
இந்த நிலையில் இன்று மீண்டும் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

பயண அட்டை கவுன்டர் பகுதியில்
இண்டிகோ விமானங்களில் ஏறுவதற்கான பயண அட்டை பெறும் இடத்தில் இருந்த மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

100 மீட்டருக்கு இடிந்தது
300 அடி நீளமும், 6 அகலமும் கொண்ட இந்தக் கூரையானது 100 மீட்டர் அளவிற்கு இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

மழை நீர் தேங்கியதால்
மழை மற்றும் ஏசி மெஷினிலிருந்து வெளியேறும் தண்ணீர் தேங்கியதால் இடிந்து விழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அதிகாலையில்
அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications