வதேராவின் நிலக் கொள்ளை.. சோனியாவுக்கு வரிந்து கட்டி வக்காலத்து வாங்கும் பகுஜன், சமாஜ்வாடி!

நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு ஹரியானாவில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நிகழ்த்திய நிலக் கொள்ளை விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் அவை நடவடிக்கைகள் மாலை 3 மணிவரை அடுத்தடுத்து ஒத்திவைக்க வேண்டிய நிலை உருவானது.
இது தொடர்பாக பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் உத்தரபிரதேச மாநில முதல்வருமான மாயாவதி, ராபர்ட் வதேரா மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?. சோனியா காந்தி இதற்கு பொறுப்பேற்று கொண்டால் எங்கள் கட்சி அதற்கு அனுமதிக்காது. யாரோ ஒருவர் தவறு செய்திருக்கலாம். அவர்களது உறவினர்களுக்கு தண்டனை கொடுக்க கூடாது என்றார்.
இதேபோல் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது. இது ஒரு மாநில அளவிலான விவகாரம். மாநில அளவிலே இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications