திமுகவுக்கு எவன் துரோகம் செய்தாலும் நடிகர் விஜய்யின் கதி தான் ஏற்படும்: ஆர்.எஸ். பாரதி

பாமக முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் அக்கட்சியினர், தேமுதிக மற்றும் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சி நேற்று மாலை மறைமலை நகரில் நடந்தது. அவர்கள் அனைவரும் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
ஸ்டாலின் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி வாழ்த்தினார்.
அப்போது திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ். பாரதி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த சட்டசபை தேர்தலில் நாம் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்று குரல் கொடுத்தவர்கள் இன்றைக்கு எந்த கதிக்கு ஆளாகியுள்ளனர் என்பதை தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சினிமாக்காரர்கள் ஒன்று திரண்டு நமக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று பாடுபட்டனர். ஆனால் தற்போது அவர்கள் படம் ரிலீஸாக முடியாத அளவுக்கு அல்லல்படுகிறார்கள். திமுகவுக்கு எவன் துரோகம் செய்தாலும் அவனுக்கும் இதே கதி தான் என்றார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications