பிரதமரின் சுதந்திர தின உரை.. நரேந்திர மோடி கடும் சாடல்! பரம்பரை அரசியலுக்கு கண்டனம்!!
பூஜ்: பிரதமர் மன்மோகன்சிங் தமது சுதந்திர தின உரையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை ஏன் தெரிவிக்கவில்லை? என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.
குஜராத்தின் கட்ச் மாவட்டம் பூஜ் நகரில் சுதந்திர தின உரையாற்றிய மோடி, செங்கோட்டையில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க முடியும் என்று நான் நம்புகிறவன் அல்ல.. ஆனால் நமது ராணுவத்தினருக்கு ஊக்க சக்தியாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.

அப்படியான நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தமது சுதந்திர தின நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்?
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தமது சுதந்திர தின உரையில் ஊழல் குறித்த கவலைகளைத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதி தெரிவித்திருக்கும் கவலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியது ஒரு பிரதமரின் பொறுப்பு. ஆனால் பிரதமரின் சுதந்திர தின உரையில் ஊழலுக்கு எதிரான எந்த ஒரு கருத்தும் இல்லையே? இந்த கேள்விக்கு மக்களுக்கு பதில் இல்லையே?
பிரதமர் மன்மோகன்சிங், ஒரு குடும்பத்துக்கு மட்டும் அர்ப்பணிப்பு உள்ளவராக இருக்கிறார். மற்ற அனைத்தையும் அவர் மறந்துவிட்டார். இந்த நாட்டை பிடித்த நோயாக இருக்கிறது பரம்பரை அரசியல்.
நாட்டின் முன் உள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க பிரதமர் மன்மோகன்சிங் தயாரா? என்றார் மோடி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications