காங். தலைமையகத்தில் களைகட்டிய சுதந்திர தின விழா! தேசியக் கொடியேற்றிய சோனியா!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் 67வது சுதந்திர தினத்தையொட்டி அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தேசியக் கொடியேற்றினார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங் தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றியனார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் சோனியா, உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி தலைமையகத்துக்கு சென்றனர்.

பிரதமர் வருகை
காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மன்மோகன்சிங்.

சோனியா, ராகுல் வருகை
காங்கிரஸ் தலைமையக சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வந்த சோனியாவும் அவரது மகன் ராகுல் காந்தியும்..

ஷீலா தீட்சித்துடன் மன்மோகன்
காங்கிரஸ் தலைமையகத்தில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் உரையாடும் பிரதமர் மன்மோகன்சிங்

காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள்..

ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் காந்தி குல்லாவுடன் காட்சி தரும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி

தேசியக் கொடி ஏற்றிய சோனியா
காங்கிரஸ் தலைவர் சோனியா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications